தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Logosn. 'சொல்', வாக்கீசன்.
Loinsn. pl. அரை, இடுப்பு, போலி விலா எலும்புகளுக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதி, தண்டெலும்பின் இடுப்புப்பகுதியை உட்படுத்திய இடுப்பிறைச்சி.
Lollipopsn. pl. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
ADVERTISEMENTS
Lonelinessn. தனிமை.
Long-clothesn. கைக்குழந்தையின் ஆடைகள்.
Longdistancea. காலநிலை முன்னறிவிப்பு வகையில் நெடுநாள் முன்னதாக அறிவிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Longeronsn. pl. வானூர்தியின் நீட்டுவாட்டமான உடற்பகுதி அல்லது இயந்திரத்தின் மேலுறை உறுப்பு.
Longs and shortsn. லத்தீன் பாவகை, (க-க.) நீளமும் குட்டையுமான பாளங்கள் மாறிமாறி வைக்கப்பட்டுள்ள நிலை.
Longshanksn. நீண்ட காலுடைய பறவை, ஆள்காட்டுங்குருவி, பவழக்காலி.
ADVERTISEMENTS
Long-shorea. கடற்கரையருகில் உள்ள, கடற்கரையருகில் ஊடாடுகிற, கடற்கரையோரமாக மீன் பிடிப்பவர்.
ADVERTISEMENTS