தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Localsn. pl. வட்டார முறைத் தேர்வுகள், வட்டாரத்தோறும் நடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகள்.
Lockfasta. பூட்டிப் பாதுகாப்பான.
Locksn. pl. தலைமுடி, தலைமயிர்.
ADVERTISEMENTS
Locksmithn. கொல்லன், பூட்டுச் செய்பவன், பூட்டுகளைப் பழுது பார்ப்பவன்.
Lockspringn. கடிகார மேல்மூடியை மூடவைக்கும் சுருள் வில்.
Lock-stitchn. இழைப்பூட்டுத் தையல், ஈரிழைகள் உறுதியாகச் சேரும்படி தையல் இயந்திரத்தில் பின்னப்பட்ட பூட்டுத்தையல்.
ADVERTISEMENTS
Loco-diseasen. அமெரிக்க அவரைக்குடும்ப நச்சுச் செடிவகையைத் தின்பதனால் கால்நடைகளுக்கு ஏற்படும் மூளை நோய்.
Loculusn. (வில., தாவ., உள்.) பள்ளக்குழிகளுள் ஒன்று.
Locum tensesn. பகர ஆள்.
ADVERTISEMENTS
Locusn. இடம், குறிப்பிடம், நிலையிடம், (கண.) புள்ளிவரைதளம் ஆகியவற்றின் திரிபடிவம்.
ADVERTISEMENTS