தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Litmus | n. கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள். | |
Litmus-paper n. | வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள். | |
Litotes | n. குறைவு நவிற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Little-case | n. (வர.) சிறைக்கூட முடக்க அறை. | |
Little-Englandism | n. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு. | |
Livery servant | n. கஞ்சுகன். | |
ADVERTISEMENTS
| ||
Livery stable | n. குறிப்பிட்ட கட்டணம் பெற்றுத் திவனமளித்துப் பேணி வளர்ப்பதற்கும் வாடகைக்கு வமிடுதற்கும் உரிய குதிரை இலாயம். | |
Live-stock | n. வீட்டு விலங்குகள். | |
Lloylds | n. கப்பற்பிணைக் காப்பீடேற்பவர்களின் சங்கம். | |
ADVERTISEMENTS
| ||
Lo,ndon smoke, n., | மங்கிய சாம்பல் நிறம், வௌதறிய ஈய நிறம். |