தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Light-skirtsn. ஒழுக்கங்கெட்ட பெண்.
Lightsomea. மலர்ந்த தோற்றமுடைய, கவலையற்ற, களிப்பான, விரைவியக்கமுடைய.
Lignaloesn. கரியபோளம், கற்றாழை வகையிலிருந்து பெறப்படும் மருத்துச் சரக்கு, மெக்சிகோ நாட்டுக்கற்றாழை வகையில் நறுமணக் கட்டை.
ADVERTISEMENTS
Ligneousa. அகக்காழான, செடியினத்தின் வகையில் உட்கட்டைப் பகுதியினையுடைய.
Ligniferousa. மரவகையில் உட்கட்டைப்பகுதி விளைவிக்கிற.
Likes n. pl. சரிநேர்ப் பொருள்கள் அல்லது ஆட்கள், ஒத்த பொருள்கள் அல்லது ஆட்கள்.
ADVERTISEMENTS
Likes n. pl. படித்தமானவைகள், விருப்பமானவைகள், முன்சார்பு நிலைகள்.
Likewiseadv. இதுபோலாவே, மேலும், இன்னும்.
Liliaciousa. அல்லிமலர்ச் செடியினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Lilkenessn. போன்றிருக்கும் தன்மை, ஒத்ததன்மை, ஒப்பு, ஒப்புமை, ஒத்தபடிவம், ஒப்புரு, ஒத்த தோற்றம், சாயல், உருவொத்த படம், ஓவியப்படம்.
ADVERTISEMENTS