தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Liasn. நீலச் சுண்ணாம்புக்கல் பாறை வகை.
Libeller, libellistஅவதூறாக எழுதுபவர்.
Libellousa. எழுத்துமுலந் தாக்குகிற, அவதூறான.
ADVERTISEMENTS
Libertiesn. pl. நீண்டகால மரபுரிமைகள், மரபாட்சி உரிமைத்திறங்கள், வழிவழி அனுபவச் சலுகைகள், பட்டய உரிமைகள், உரிமைப் பேறுகள்.
Libidinousa. சிற்றின்ப உணர்ச்சிகொண்ட.
Licence(2), licensev. இசைவளி, முழு உரிமை கொடு, வழங்கும் உரிமை கொடு, பயன்படுத்தும் உரிமை வழங்கு, குறிப்பிட்ட காரியத்துக்காக மனையிடத்தைப் பயன்படுத்திக் கொள்ள அதிகாரமளி, வௌதயிட இணக்கமளி, நாடகம் நடத்த அனுமதி கொடு.
ADVERTISEMENTS
Licenseda. உரிமைபெற்றுள்ள, முழு உரிமை அளிக்கப்பெற்றுள்ள.
Licenseen. உரிமை வழங்கப் பெற்றவர்.
Licensern. தனியுரிமை வழங்குபவர், இசைவிணக்கம் கொடுப்பவர், இணக்க ஆணை வழங்க அதிகாரம் பெற்றவர்.
ADVERTISEMENTS
Licentiousa. கட்டுப்பாடுகளுக்கு உட்படாத, இலக்கண விதிகளை மீறிய, மிகு சிற்றின்பப் பற்றுள்ள, இழிவான.
ADVERTISEMENTS