தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lettishn. லாட்வியா நாட்டுக்குரிய மொழி, (பெ.) லாட்வியா நாட்டுக்குரிய மொழி சார்ந்த.
Levator, levator-musclen. உறுப்பினை உயர்த்தும் தசை, தூக்குவிசைத் தசை.
Levelling-screwn. சரிமட்டத் திருகாணி, இயந்திரத்தின் பகுதிகளை மயிரிழைகூடப் பிசகாது தளமட்டத்திற்கு ஒழுங்கு படுத்தும் மரையாணி.
ADVERTISEMENTS
Lewisn. கனமான கற்களைப் பற்றித்தூக்குவதற்கான இரும்புப் பொறியமைப்பு, நற்கொத்தர் சங்க உறுப்பினரின் புதல்வர்.
Lewisgunn. பளுக்குறைந்த இயந்திரத் துப்பாக்கி வகை.
Lewisiten. கொப்புள வளி, இராசயனப் போர்முறையில் பயன்படுத்தப்படும் கொப்புளம் உண்டாகும் நச்சு வளி.
ADVERTISEMENTS
Lex talionisn. (ல.) பழிக் கெதிர்ப்பழிச் சட்டமுறை.
Liabilitiesn. pl. கடன் பொறுப்புக்கள், செலுத்த வேண்டிய கடன் தொகைகள்.
Liaisev. தொடர்பு கொள், உறவு கொண்டிரு.
ADVERTISEMENTS
Liaisonn. பிணைப்பு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட கரவொழுக்கம், கள்ளப்புணர்ச்சி, பிரஞ்சு மொழியில் நிலைமொழி ஈற்று மெய்யின் மீது வருமொழி முதலரில் வரும் உயிர் ஏறி ஒலித்தல்.
ADVERTISEMENTS