தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Leisurelya. மெமல்லோய்வான, தக்க ஓய்வமையுடைய, நிதானமான, சாவதானமான, (வினையடை) ஓய்வமைவாக, நிதானமாக.
Lemonsqueezern. எலுமிச்சம் பழத்தின் சாறு பிழியும் கருவி.
Lend-Leasen. ஈட்டுக் கடன்முறை, கூட்டுக் குத்தகைக் கடன் முறை, இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் 1ஹீ41-லிருந்து பிரிட்டன் முதலிய நாடுகளுக்கு முக்கிய தளங்களின் தவணைக் குத்தகைக்கீடாகப் போருதவி முதலியன வழங்கும் வகையில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மேற்கொண்ட முறை, (பெ.) ஈட்டுக் கடன்முறை சார்ந்த, (வினை) ஈட்டுக் கடன் முறையில் உதவிசெய்.
ADVERTISEMENTS
Lengthwiseadv. நீளப் போக்கில்.
Leninismn. 1ஹீ1ஹ்-ஆம் ஆண்டு நிகழ்ந்த ருசியப் புரட்சித் தலைவர் லெனின் கொண்ட பொருளாதாரக்கோட்பாடு.
Lensn. கண்ணாடி வில்லை, வளைமுகப் பளிக்குவில்லை, இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை, கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு, நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி.
ADVERTISEMENTS
Lentiskn. குங்கிலிய வகைமரம்.
Lentsn. pl. கேம்பிரிட்ஜ் பல்கைலக்கழகத்தில் நாற்பது நாள் நோன்பு நிகழும் பருவத்தில் நடைபெறும் படகு பந்தயம்.
Lepidopterousa. வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Leprosyn. தொழுநோய், குட்டம், ஒழுக்கக்கேடு, நடத்தைக்கேடு பரப்பும் பண்பு.
ADVERTISEMENTS