தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lead-worksn. ஈயச்சுரங்க உலோகக்கலவை உருக்கப்படும் இடம்.
Lease n. கட்டுக் குத்தகை, குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவ உரிமையளிக்கும் ஒப்பந்தக் கட்டுக்பாட்டு முறை, நிலக்குத்தகை, பாட்டம், மண்ணக்குத்தகை, கட்டுக் குத்தனை உரிமை, கடடுக குத்தகை முறை, கட்டுக் குத்தகைக் கால எல்லை, அனுபவக் காப்புரிமை எல்லை, உரிமைக்காப்புக் கால ந
Lease n. தறியிலே பாவு நுலிழைகளை முனைகளில் பிரித்து விடல், பாவு நுலிழை முனை பிரித்துவிடும் முறை, பாவு நுலிழை முனை பிரித்துவிடும் இடம்.
ADVERTISEMENTS
Leaseholdn. கட்டுக் குத்தகை உரிமை, கட்டுக் குத்தகை நிலம், கட்டுக்குத்தகை மனை.
Leaseholdern. கட்டுக் குத்தகையாளர், நிலத்தை அல்லது மனையைக் கட்டுக்குத்தகை எடுப்பவர்.
Leashn. நாய்வார், மூன்று வேட்டை நாய்கள்-முயல்கள் முதலியவை கொண்ட கணம், நெசவு வகையில் பாவுநுலை ஏற்றுக்கொள்வதற்கான சிறு துளையுடன் கூடிய கயிறு, (வினை) தோல்வாரினாற் கட்டிப்பிடி, தோல்வாரினாற் கட்டி இணை.
ADVERTISEMENTS
Leastn. அறச்சிறிது, (வினை) அறச்சிறிய, மிகமிகக் கொஞ்சமான, மிகமிக அற்றபமான (வினையடை) மிகமிகக் குறைவாக, மிகமிகக் கொஞ்சமாக.
Leastways, leastwise(பே-வ.) குறைந்தபடியாகக் கொண்டாலும்.
Leavingsn. pl. எச்சம், மிச்சம், சிந்தல் சதறல்கள், நினைவூட்டுஞ் சின்னங்கள், கழிவுப்பொருள்கள்.
ADVERTISEMENTS
Lebensraumn. (செர்.) நாட்டின் வாழ்நிலத் தேவை, தன் இயல்பான வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறதென ஒரு நாடு கருதும் நிலப்பரப்பு.
ADVERTISEMENTS