தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lazinessn. சோம்பல்.
Lazy-bonesn. சோம்பேறி, மந்தமானவர்.
Lazy-tongsn. தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியப்பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு.
ADVERTISEMENTS
Leadershipn. தலைமை, முதன்மை, தலைமைப்பதவி, தலைமையேற்று நடத்தும் அற்றல்.
Leading-businessn. முதன்மையான நடிகர் ஏற்றுநடிக்கும் பாகங்களின் தொகுதி.
Leading-staffn. எருதின் மூக்கு வளையத்துடன் இணைக்கப் படுந்தடி.
ADVERTISEMENTS
Leading-stringsn. குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள்.
Lead-poisoningn. ஈய நச்சூட்டு, வங்க தோசம்,
Leadsn. pl. கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள், ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி, சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
ADVERTISEMENTS
Leadsmann. நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
ADVERTISEMENTS