தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lashkar | n. போர்க்கருமவிகள் தாங்கிய குடிமரபுக் குழுவினர். | |
Laspring | n. மீன்வகையின் முதிரா வடிவம். | |
Lasque | n. வடிவமைதியற்ற நரப்பிழைப் பட்ட வைரக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Lass | n. சிறுமி, சிறுக்கி பெதும்பை, காதலி. | |
Lassitude | n. களைப்பு, சோர்வு, தளர்மடிமை, முயற்சி செய்வதற்கு மனமில்லாமை, அக்கறையின்மை. | |
Lasso | n. கால்நடைகள் முதலியவற்றைப் பிடிக்கப் பயன்படும் தோல்வார்ச் சுருக்குக் கண்ணி. | |
ADVERTISEMENTS
| ||
Last | n. கடைசிஆள், இறுதியில் குறிப்பிடப்பட்டவர், கடைசிப்பொருள், இறுதியில் குறிப்பிடப்பட்டது, இறுதிநாள், இறுதி நேரம், கடைசி, இறுதி, சாவு, இறப்பு, இறுதியான ஒன்று, கடைசிச்செயல், (பெ.) கடைசியான, முடிவான, எல்லாவற்றிற்கும் பின்னான, இறுதியாக வரகிற, வாழ்க்கையின் முட | |
Last | n. வீரியம், நீடுழைப்பாற்றல், செடாது நீடித்துப் பயன்படும் பண்பு, (வினை) நீடித்துழைப்பதாயிரு, கெடாதிரு, அழியாதிரு, செல்வாகாதிரு, உயிருடனிரு, போதியதாயிரு, தேவைக்குச் சரியாயிரு. | |
Last | -3 n. புதைமிதியடி செய்வதற்குரிய படியுருவக்கட்டை. | |
ADVERTISEMENTS
| ||
Last | -4 n. வாணிக எடையளவு, வாணிகக் கன அளவை, இடத்துக்கும் சரக்குக்கும் ஏற்ப மாறுபடும் வாணிகப் பரும அளவை. |