தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lastingn. நெட்டுழைப்புத் துணி வகை, (பெ.) நீடித்திருக்கிற, நிலைத்த, நிலைபேறுள்ள, நீடித்து உழைக்கக்கூடிய.
Lateran, the Lateran.St. John Laterann. ரோமாபுரியிலுள்ள தூய யோவானின் கிறித்தவ தலைக்கோயில்.
Latitudesn. pl. பரப்பெல்லைகள்.
ADVERTISEMENTS
Laudator temporis detin. (ல.) முற்காலமே பொற்காலமென்று விரும்பிய போற்றுபவர்.
Laudsn. pl. திருக்கோயில் முதற்பகல் வழிபாட்டு வேளை, புகழ்க்கீதம்.
Laughing-gasn. வெடியத்து உயிரகை, வலிநீக்கும் மயக்க மருந்தாக மூக்கில் உட்கொண்டு பயன்படுத்தப்படும் வெறியூக்கும் வளி.
ADVERTISEMENTS
Laughing-stockn. பழிப்புப்பொருள்.
Laundressn. வண்ணகப் பெண், ஆடை வெளுப்பவள், இங்கிலாந்தில் முறைவர் உரிமை மன்றங்களின் மேற்பார்வை யாளர்.
Laurestinus, laurustinusn. எப்போதும் பசுமை நிறமுள்ள மலருடைய புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Lavabosn. pl. கைகால் கழுவும் அறை, கழுவு நீர்க்கலம்.
ADVERTISEMENTS