தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Lecherous | a. ஒழுக்கக்கேடான, சிற்றின்பத்தில் தோய்வுற்ற, ஒழுக்கங்கெடுக்கிற. | |
Lectureship | n. கல்லுரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பதவி. | |
Leemost | a. கொஞ்சமுங் காற்றுப்படாத பக்கத்திலிருக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Lees | n. pl. இன்தேறல் முதலியவற்றின் வண்டல் அல்லது மண்டி, மிக இழிந்த பகுதி, கழிசடை, கழிவுப்பொருள். | |
Leftism | n. (பேவ.) அரசியல் இடது சாரியினரின் உட்டபாடுகள் அல்லது கொள்கைமுறை. | |
Leftist | n. (பேவ.) அரசியல் இடது சாரி உறுப்பினர், (பெ.) அரசியல் இடதுசாரி சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Legalism | n. சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல், வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு, கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை, சிவப்புநாடாப் பண்பு. | |
Leggings | n. pl. முழங்கால் வரையில் காப்பாக அணியும் தோலாலான புறக் குப்பாயம். | |
Legislate | v. சட்டமியற்று. | |
ADVERTISEMENTS
| ||
Legislation | n. சட்டமியற்றுதல், சட்டமியற்றுந் துறை, சட்டங்கள். |