தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Legislativen. சட்டமியற்றும் உரிமை ஆற்றல், சட்டம் இயற்றுங் குழுமம், (பெ.) சட்டமியற்றுகிற, சட்டங்களியியற்றும் உரிமை ஆற்றலுடைய, சட்டங்களியற்றுதல் சார்ந்த.
Legislatorn. சட்டம்இயற்றுபவர், சட்டமன்ற உறுப்பினர்.
Legislaturen. சட்டமன்றம், நாட்டின் சட்டமியற்றும் உரிமையுடைய குழுமம்.
ADVERTISEMENTS
Legistn. சட்ட வல்லுநர்.
Legitimismn. (வர.) ஸ்பெயின் பிரான்சு நாடுகளில் மன்னர்குடியின் நேர்முக மரபுவழியை அடிப்படையாகக் கொண்ட உரிமைவாய்ந்தவர் மாட்டுப் பற்றுறுதியுடைவராக இருத்தல்.
Leg-restn. கால்தாங்கி, அமர்ந்திருக்கும் நோயாளியின் கால்களை வைத்துக் கொள்வதற்கான அமைவு.
ADVERTISEMENTS
Leg-shown. கால்காட்டி ஆடும் பெண்டிர் நடனவகை.
Leguminousa. பயற்றினஞ் சார்ந்த, பயற்றினம் போன்ற, பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய.
Leistern. கவைமுனையுடைய மீனெறி வேல், (வினை) மீன் வேட்டையில் கவைமுள் வேலால் எறி.
ADVERTISEMENTS
Leisuren. ஓய்வுநேரம், ஓழிவு வேளை, அலுவலீடுபாடற்ற நேரம், செயலுக்கான வேளைவாய்ப்பு, தக்கசெவ்வி, ஏற்ற தறுவாய்.
ADVERTISEMENTS