தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Leprous | a. தொழுநோய் பற்றிய, குட்டம் பிடித்த. | |
Lesbian | n. ஒரு பாற் புணர்ச்சியிலீடுபட்ட பெண், (பெ.) லெஸ்பாஸ் என்ற பண்டைக் கிரேக்க நாட்டுப் பகுதி சார்ந்த, பெண்களிடைப்பட்ட செயற்கை முயக்கம். | |
Lesemajeste | n. (பிர.) அரசுப்பகைமைக் குற்றம், தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை. | |
ADVERTISEMENTS
| ||
Lese-majesty | n. (சட்.) அரசுப்பகைமைக் குற்றம், இராஜத் துரோகம். | |
Lesion | n. நைபுப்புண், (மரு.) உறுப்புக்கள் சிதைவு, உறுப்புக்கோளாறு. | |
Less | n. மேலுங் குறைந்த அளவு, மேலுங் குறைந்த எண்ணிக்கை, மேலுங் குறைவான பகுதி, பிறிதினுங் குறைந்த மதிப்புடையது, (பெ.) முன்னிலுங் குறைந்த, மேலுங் குறை அளவான, மேலுங் குறைந்த எண்ணிக்கையுடைய, மேலுங் கொஞ்சமான, மேலுஞ்சிறிதான, விஞ்சிக் குறைந்த மதிப்புடைய, மேலுந்தாழ் | |
ADVERTISEMENTS
| ||
Less(2), adv. little | ஒன்பதன் உறுழ்படி. | |
Lessee | n. குத்தகைக்கு எடுத்தவர், மனை-வீடு-கட்டிடம் நாடகக் கொட்டகை ஆகியவற்றின் குத்தகை ஏற்றவர், மொத்த வாடகைக்கு எடுத்திருப்பவர். | |
Lessen | v. குறைத்துக் கொள், சுருக்கு, அடக்கு, ஒடுக்கு, தாழ்த்து. | |
ADVERTISEMENTS
| ||
Lessen | v. பண்பிற் குறைந்த, சிற்றளவான. |