தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lavishn. நிறைவு, (பெ.)வரையாது கொடுக்கிற, மட்டுமிஞ்சிச் செலவிடுகிற, ஏராளமான விளைவைத் தருகிற, தாராளமான, ஊதாரித்தனமான, அளவு மீறிச் செலவிடுகிற, (வினை) தாராளமாகக் கொடு, மட்டுமீறிச் செலவிடு.
Lawk, lawks(பேவ.) வியப்பிடைச் சொல்.
Lawlessa. சட்ட ஆட்சியற்ற, சட்டச் செயலாட்சியில்லாத, அமைதியற்ற, குழப்பமிக்க, சட்டமீறிய, சட்டத்திற்குக் கீழ்ப்படியாத, சட்டத்துக்குக் கட்டுப்படாத, கட்டுப்பாடில்லாத, ஒழுங்கு மதியாத, ஒழுக்க வரம்பற்ற, வரம்புமீறிய நடையுடைய, மனம்போனபடி நடக்கிற.
ADVERTISEMENTS
Lawn-sprinklern. பூவாளிப் பொறி, புல் தோட்டத்தில் நீர்தௌதக்கும் சுழற் குழாய்ப்பொறி.
Law-stationern. வழக்குரைஞர்களுக்குத் தேவையான தாள் முதலியவற்றை விற்பவர், பெரிய எழுத்தில் எழுத வேண்டிய வழக்குப்பத்திரங்களை மேற்கொள்பவர்.
Lawsuitn. உரிமைக்கோரிக்கை வழக்கு.
ADVERTISEMENTS
Layersn. pl. வயலில் சிதறலாக வளர்ச்சிக் குறைவினால் படிந்து கிடக்கும் பயிர்ப்பகுதிகள்.
Layer-stooln. நாற்றுமுளைகள் தோற்றுவிக்கப்படும் வேர்.
Laystalln. குப்பைமேடு, குப்பை கூளக் குவியல்.
ADVERTISEMENTS
Lazarusn. இரவலர், பஞ்சை, ஏழை.
ADVERTISEMENTS