தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Life-springn. உயிரூற்று.
Life-stringsn. உயிர்நாடி, உயிரோடிருப்பதற்கு இன்றியமையாததெனக் கருதப்படும் நரம்பு, உயிர் வாழ்வதற்கு மூலாதாரம்.
Liffe-sizeda. இயற்கை வடிவளவினதான.
ADVERTISEMENTS
Lighthousen. கலங்கரை விளக்கம்.
Lightish a. சற்றே வௌதச்சமுள்ள.
Lightish a. சற்றே இலேசான.
ADVERTISEMENTS
Lightnessn. நொய்ம்மை, கனமின்மை, கவலையின்மை, அகமகிழ்வு, ஒழுக்கக்கட்டின்மை.
Lights n. pl. விளக்கக் கூறுகள், கண்டுபிடிப்புகள், அறிவுத்திறங்கள்.
Lights n. pl. பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவாகப் பயன்படுத்தப்படும் ஆடு-எருது-பன்றி முதலியவற்றின் நுரையீரல்கள்.
ADVERTISEMENTS
Lightshipn. விளக்குக்கப்பல், அவிரொளிகள் தாங்கிக் கலங்கரை விளக்கமாகப் பயன்படும் கப்பல்.
ADVERTISEMENTS