தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Miscount | n. எண்ணிக்கைத்தவறு, தவறான வாக்கெண்ணிக்கை, (வினை) தவறாக எண்ணு, வாக்குகளைத தவறாக எண்ணு, தவறாகப் பொருள்களை மதிப்பிடு. | |
Miscreant | n. போக்கிரி, வீணன், கயவன், ஒழுக்கங்கெட்டவன், இழிந்தவன், பாசண்டன், முரண்சமயக்கோட்பாடுடையவன், (பெயரடை) இழிந்த, சீர்ககெட்ட, ஒழுக்கக்கேடான, முரண்சமயக்கோட்பாடுடைய. | |
Miscreated | a. கெடுபடைப்பான, சீர்க்கேடான உருவாக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Mis-cue | n. மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறுகை, (வினை) மேசைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் குறிதவறு. | |
Misdate | v. தவறான தேதியிடு. | |
Misdeal n. | சீட்டாத்தில் தவறான சீட்டுப்பங்கீடு, (வினை) சீட்டாட்டத்தில்சீட்டுக்களைப் பங்கீடு செய்வதில் தவறு செய். | |
ADVERTISEMENTS
| ||
Misdeed | n. குற்றச்செயல், தவறு, தீச்செயல், பழிச்செயல், குற்றம். | |
Misdeem | v. (செய்) தவறான கருத்துக்கொள், ஒன்றை வேறொன்றாகத் தவறாகக்கொள், தவறாக முதுவுசெய். | |
Misdemeanant | n. குற்றக்கைதி, தவறான நடத்தையுடையவராகத தண்டிக்கப்பட்டவர், குற்றவாளி, நெறிதவறிய குற்றஞ் செய்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Misdemeanour | n. (சட்) தவறான நடத்தை, சிறுகுற்றம், சட்டப்படி குற்றஞ் சாட்டக்கூடிய தீச்செயல். |