தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Misanthrope, n,.மனித இனத்தை வெறுப்பவர், மனித சமுதாயத்தை வெறுத்தொதுக்கி வாழ்பவர்.
Misanthropic, misanthropicaa. மனித இனத்தை வெறுக்கிற, மனித இனத்தில் நம்பிக்கையற்ற.
Misanthropyn. மனித இன வெறுப்பு, மனித இனம்பற்றிய நம்பிக்கைக்கேடு.
ADVERTISEMENTS
Misapplicationn. கெடுவழக்கு, தவறான காரியத்துக்கு வழங்குதல், நிதியைத தவறாகப் பயன்படுத்துதல்.
Misapplyv. தவறாகச் செயற்படுத்து, தவறாக வழங்.கு.
Misapprehend v. தவறாகப் புரிந்துகொள்,தப்பெண்ணம் கொள்.
ADVERTISEMENTS
Misappropriatev. உரிமையின்றிப் பணம் கையாடு, பணமோசடி செய்.
Misbecomev. தகுதிக்கு ஏற்காததாயிரு, ஒவ்வாததாயிரு.
Misbegottena. நெறிதவறிப்பிறந்த முறைகேடாகப் பிறந்த.
ADVERTISEMENTS
Misbehaviourn. தவறான நடத்தை.
ADVERTISEMENTS