தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Minimus | n. பள்ளிகளில் ஒரே பெயருடைய இரு பிள்ளைகளில் இளையவனைக் குறிக்குஞ் சொல். | |
Minish | v. குறைபடு, ஆற்றல் முதலியவற்றில் குறைவாக்கு. | |
Minister | n. செயலாற்றுப் பணியாளர், செயலாளர், அமைச்சர், மந்திரி, அரசியல் தூதர், மதகுரு, (வினை) தொண்டாற்று, பணிசெய், உதவியாயிரு, துணையாய் உதவு, கொடு,கொடுத்துதவு, மருந்து வகையில் ஆதரவுடன் கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Ministerial | a. சட்ட நிறைவேற்றம் சார்ந்த, சட்ட நிறைவேற்ற உதவியான, துணைமையான கருவியான, சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த, அமைச்சர் சார்ந்த, அமைச்சரவையினை ஆதரிக்கிற, அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான. | |
Ministerialist, | நாளரசினை ஆதரிப்பவர். | |
Ministration | n. சமயத் தொண்டாற்றுதல், பணி உதவி,அளிப்புதவி. | |
ADVERTISEMENTS
| ||
Ministry | n. அமைச்சர் தொழில், சமயகுருமார் தொகுதி, அமைச்சர் குழாம், அமைச்சரவை, அரசியல் துறையரங்கம். | |
Minnesinger | n. செர்மனியில் 124 ஆம் நுற்றாண்டு களில் நிலவிய உயர்குடிக் காதலுணர்ச்சிப் பாடகர் குழு. | |
Minster | n. கிறித்தவ துறவிமடத் திருக்கோயில், பெரிய திருக்கோயில், பெரிய திருக்கோயில், முக்கிய திருக்கோயில், தலைத்திருக்கோயில். | |
ADVERTISEMENTS
| ||
Minstrels | n. pl. பாடற் குழுவினர், நீக்ரோ இசைக்குழுவினர். |