தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mightinesn. வல்லமைமிக்கநிலை, பேராற்றல், பெருமை, பெருந்தன்மை, பெரிய அளவு, சிறப்புப்பட்டம், பெரந்தகைப் பட்டம்.
Milanbesen. மிலான் நகரத்தவர், (பெயரடை) மிலான் நகரஞ் சார்ந்த.
Milesian.n. அயர்லாந்து நாட்டுக்காரர், (பெயரடை) அயர்லாந்து நாட்டைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Milestonen. நாழிகைக்கல், மைல் கல், வாழ்க்கையில்ஒரு கட்டம், திரும்புகட்ட நிகழ்ச்சி.
Militarismn. படைத்துறைப்பண்பு முனைப்பு, போர்வீரர் உணர்ச்சி போர் மனப்பான்மை.
Militaristn. படைத்துறை இயல் பயில்பவர், படைத்துறை எண்ணஙகள் மீதூரப்பெற்றவர்.
ADVERTISEMENTS
Milk-shaken. பால்காடி, பருகுவதற்கான நறுமண முட்டிக் குலுக்கப்பட்ட பால், பாலும் முட்டையும் சேர்ந்த கலவை.
Milksopn. எழுச்சியற்ற மனிதன், ஊக்கம் அற்ற இளைஞன்.
Millesimaln. ஆயிரத்தில் ஒரு கூற, (பெயரடை) ஆயிரத்தில் ஒரு கூறான, ஆயிரக்கூற்றுமானமடங்கிய.
ADVERTISEMENTS
Millet-grassn. அழகிய நீண்ட புல்வகை.
ADVERTISEMENTS