தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Methuselahn. விவிலிய வரலாற்று வரன்முறைப்படி நோவா காலத்துக்கு முன்பு ஹீ6ஹீ ஆண்டு வாழ்ந்திருந்ததாகக் கருதப்படும் குல முதல்வர், பல்லாண்டு வாழ்நர்.
Meticulousa. மிக உன்னிப்பான, விவரங்களை விடாமற் கவனிக்கிற.
Metisn. வௌ஢ளையருக்கும் அமெரிக்க செவ்விந்தியருக்கும் பிறந்தவர், கானடாவில் வௌ஢ளையர் செவ்விந்தியர் கலப்புப் பிறவியாளர்.
ADVERTISEMENTS
Metricsn. யாப்பியல்.
Metristn. யாப்புமுறை வல்லுநர், யாப்பியல் மாணவர்.
Metropolisn. தலைநகரம், நாட்டுத் தலைமைக் குருவின் பணியிருப்பிடம், செயல்டநிகழ் நள்ளிடம்.
ADVERTISEMENTS
Mettled, mettlesomea. ஊக்கமிக்க, கிளர்ச்சியுடைய.
Mewsn. குதிரைக்கொட்டில் சூழ்ந்த முற்றம்.
Miasman. புழுக்க நச்சாவி, தொற்றுட்டடும் முறைக்காய்ச்சல் ஆவி.
ADVERTISEMENTS
Miasmal, miasmaticநச்சாவி உட்கொண்ட, நச்சாவி சார்ந்த, நச்சாவியின் விளைவான.
ADVERTISEMENTS