தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Metathesisn. எழுத்திடப்பெயர்ப்பு, ஒலியிடப் பெயர்ப்பு, (வேதி) இரண்டு அணுத்திரள்களிடையே அணுமாற்றம்.
Metaxstasisn. உறுப்புகளில் பண்புவகை இடமாற்றம், நோய்வகையில் உறுப்புக்களிடையே இடமாறுபாடு, நிலைமாற்றம், உருமாற்றம், பாறைகளில் பண்புமாறா உருமாற்றம்.
Metempiricsn. அனுபவ எல்லை கடந்தவை பற்றிய கோட்பாட்டுத்துறை.
ADVERTISEMENTS
Metempsychosisn. பிறப்பிறப்புக் கோட்பாடு, உயிரின் கூடுவிட்டுக் கூடு பாய்தல்பற்றிய கொள்கை.
Meteorologistn. வானிலை ஆராய்ச்சியாளர்.
Methinksv. எனக்குத் தோற்றுகிறது, நான் எண்ணுகிறேன்.
ADVERTISEMENTS
Methodismn. கிறித்தவத் திருமுறை பரப்பும் கிளைச்சமயத்தவரின் கொள்கை நடைமுறைக் கோட்பாட்டுத்தொகுதி.
Methodist n. ஒழுங்குமுறை பின்பற்றுபவர், உயிர்நுல் துறையில் தொகை வகைமுறை கையாள்பவர், கண்டிப்பான சமயக் கோட்பாடுடையவர்.
Methodist n. சார்ல்ஸ் வெஸ்லி ஜான் வெஸ்லி ஜார்ஜ் ஒயிட் பீல்டு முதலியோரால் தொடங்கப்பட்டு இணைந்த கிடிறித்டதவத் திருமுறை பரப்புக்குழுவின். உறுப்பினர்.
ADVERTISEMENTS
Methodistic, Methodisticala. கிறித்தவத் திருமறை பரப்பும் கிளைச்சமயக் குழுவினரைப் போன்ற.
ADVERTISEMENTS