தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mesotronn. அணுவினுள் மின்னணுவைவிட இருநுறு மடங்கு எடைமானமுடைய அணுத்துகட் கூறு.
Mesozoica. (மண்) இடையுயிரூழிக்குரிய, மீன்-நில-நீருயிர்கள் பெருகிய ஊழிக்கும் பாலுட்டிகள் பெருகிய ஊழிக்கும் இடைப்பட்ட ஊர்வன பெருகிய மண்ணியலுழிக்குரிய.
Mesquit, mesquit-grassn. வட அமெரிக்க பயற்றின மரவகை.
ADVERTISEMENTS
Mesquite-grass, mesquit-grassn. வட அமெரிக்க பயற்றின மரத்தின் அருகே வளரும் புல்வகை.
Messn. உண்டி, நீராள உணவு, கூழணவு, வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி, கலவைக்குடிநீர், அழுக்கடைசல், அருவருப்பான கழிகடை, குப்பைகூளம், கதம்பம், ஏறுமாறு, குழப்பம், குளறுபடி சீர்குலைவு, திகைப்பு, கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி, ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி, பந்தி உணவு, கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு, (வினை) அழுக்கடைசலாக்கு, குளறு படி செய், கடன் கழிப்பு வேலை செய், உணவு கொள்.
Messஉண்பகம்
ADVERTISEMENTS
Messagen. தூது, தூதுக்குறிப்பு, தூதுரை, சிறுபணித்துறை அலுவல், செய்தி, தகவல், பணிமுறை அறிவிப்பு, அறிவுரைக்கூறு,. (வினை) தூது அனுப்பு, செய்தி அடையாள மனுப்பு.
Messengern. தூதர், தூதறிவிப்பாளர்,. தகவலாளர், முன்னோடி அறிவிப்பவர், முன்னோடி அறிவிப்பது, புயலர்வர வினை அறிவிக்கும் விரைமுகிற் கீற்று, பறக்கும் காற்றாடியை நோக்கிக் காற்றாடிக்கயிறு மூலம் அனுப்பப்படும் தாள் துண்டு, தந்திவடத்தை மேலிழுப்பதற்கான முடிவில்லாச் சுழல் கயிறு, பறவை வகை.
Messiah, n.,யூதர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்ட மீட்பாளர், இயேசுநாதர், அடிமைப்பட்ட நாட்டின் மீட்பாளர், அல்லற்பட்ட மக்களை விடுவிப்பவர்.
ADVERTISEMENTS
Messianica. மீட்பாளர், சார்ந்த, மீட்பாளர் அவா ஆர்வத்தால் தூண்டப்பட்ட, மீட்பாளரிடம் நம்பிக்கையினால் இயக்கப்பட்ட.
ADVERTISEMENTS