தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Menstruumn. கரைப்பான், கரைக்கும் திறனுள்ள நீர்மம்.
Mensurablea. இளக்கத்தக்க, வரையறுக்கக் கூடிய, குறித்த எல்லையுடைய, (இசை) வரையறைப்பட்ட சந்தமுடைய.
Mensurala. அளவு சார்ந்த.
ADVERTISEMENTS
Mensurationn. அளத்தல், (கண) உரு அளவை நுல், நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி.
Mephistophelsn. செர்மன் நாட்டுப் புராணக் கதைகளில் வரும் தீய ஆவி, சைத்தான், கொடியவன்.
Mephitisn. நச்சு வளி,மண்ணிலிருந்து, வௌதப்படும்நச்சு ஆவி, கேடுதரும் நச்சு வாடை.
ADVERTISEMENTS
Merchandisen. வாணிகச்சரக்கு, விற்பனைப் பொருள்கள்.
Mercilessa. இரக்கமற்ற, கொடிய மன்னிக்குங் குணமற்ற,
Mercurousa. (வேதி) ஓரிணைதிறப் பாதரசமடங்கிய.
ADVERTISEMENTS
Mercy-seatn. விவிலிய மரபில் திருவருள் உடன்படிக்கைப் பேழையின் தங்கக்கவசம், ஆண்டவன் அருட்பீடம்.
ADVERTISEMENTS