தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Melliferousa. தேன் விளைவிக்கிற, தேன் துளிக்கிற தேனுனள.
Mellifluousa. தேன் போன்று இனிமையான, ஒழுகிசையான, இன்னிசையான.
Melodiousa. பண்திறம் வாய்ந்த, இன்னிசை எழுப்புகிற, இன்னிசையோடு ஒலிக்கிற.
ADVERTISEMENTS
Melodistn. பாடுபவர்,இன்னிசையாளர், இன்னிசைப் பாடல்களை இயற்றுபவர், பண்ணிசை வல்லுநர்.,
Membershipn. உறுப்பினர் நிலை, உறுப்பினர்களின் எண்ணிக்கை,
Memoirsn. pl..வாழ்க்கை நிகழ்ச்சிக்கோவை, வரலாற்றுக் குறிப்புக்கள், சிறப்பாய்வு வரலாறு, ஆராய்ச்சிப் பதிவுக் குறிப்புக்கள், சங்க நடவடிக்கைக் குறிப்புக்கள்.
ADVERTISEMENTS
Memorialsn. pl. பதிவேடுகள், முறைப்படிவமல்லாத அரசியற் பதிவுத் தாள்கள், காலவரிசைப்பட்டி, வரலாற்று நிகழ்ச்சிக் கோவை.
Mem-sahibn. திருமணமான ஐரோப்பிய மாது.
Mendaciousa. பொய்யான, மெய்யல்லாத, ஏமாற்றுகிற.
ADVERTISEMENTS
Mendelismn. ஜி.ஜே. மெண்டல் எனற தாவரவியல் அறிஞரின் கோட்பாடு, மரபுப்பண்புகளை எண் கணிப்பு முறைக்குள்ளகாக்கும் கோட்பாடு.
ADVERTISEMENTS