தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Megalosaurusn. மரபற்றுப்போன பாரிய ஊனுணிப் பல்லியுருவ விலங்கு.
Megascopen. ஔத விளக்கப்படக் கருவி வகை.
Megascopica. இயல்பாவவே தௌதவாகத் தெரிகிற, எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய.
ADVERTISEMENTS
Megrimsn. pl. எழுச்சியின்மை, மனச்சோர்வு நிலை, வெறி எண்ணம் அச்சந் தருகிற மனநோய் வகை, குதிரைக் கிறுகிறுப்பு நோய்.
Meickey mousen. திரைப்படச் சித்திரக் கேலிநடிப்புப் பகுதியின் பெயர், (படை) விமானத்திலிருந்து குண்டுகளை வீழ்த்தும் மின்பொறி.
Meiosisn. மென்னயச் சாட்டுக் குறிப்புரை, குறைத்துச் சொல்லி மிகை தெரிவிக்கும் நயவங்சக உரை, கருமள அணுக்களில் அணு இயக்க மாற்றக்கூறு.
ADVERTISEMENTS
Meistersingern. செர்மன் உணர்ச்சிக்கவிஞர்-இசைவாணர் கூட்டுச் சங்க உறுப்பினர், 146-ஆம் நுற்றாண்டுகிளல் கூட்டுச் சங்கங்களிற் சேர்ந்திரந்த செர்மன் உணர்ச்சிக் கவிஞர்கள்-இசைவாணர்கள்.
Melanism, n.,தோல்-மயிர் ஆகியவற்றில் மட்டுமீறிய கரு நிறமிகளால் ஏற்படும் மைக்கருமை.
Melanosisn. கரும் புற்றுநோய், வகை, சதைப்பற்றுக்களில் கருநிறமிகளின் அளவுமீறிய படிசவினால் ஏற்படும் மிகுகருமைக் கோளாறு.
ADVERTISEMENTS
Meliorismn. மேலாக்கவியல், கோட்பாடு, மனித முயற்சி யால் உலகினைச் சீர்திருத்தலாம் என்னும் கொள்கை.
ADVERTISEMENTS