தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maximusa. பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.
Mayonnaisen. முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து, சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை.
Mayoressn. மாநகர்த் தலைவரின் மனைவி, மாநகர்த் தலைவி, மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது.
ADVERTISEMENTS
Maysn. pl. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு, மே வாரத்தில் தேர்வு, மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள்.
Mazdaismn. தொல் பழங்காலப் பாரசீகரின் சமயநெறி, பார்சி சமயம்.
McCarthyismn. அமெரிக்காவில் பொது உடைமையரென ஐயுறப்பட்டவர்களைப் பணிகளிலிருந்து நீக்கிவிடும் செயல்முறைக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Meadow-sweetn. ரோசா இனமலர்ச் செடி வகை.
Mealiesn. pl. தென்னாப்பிரிக்க மக்காச் சோள வகை.
Meandersn. pl. ஆற்றின் வளைவு நௌதவுப்போக்கு, திருகு நெறி, வளை நௌதவுப்பாதை, சுற்றுவழிப்பயணம், வளைவு நௌதவான அணி வேலைப்பாடு.
ADVERTISEMENTS
Meannessn. கஞ்சத்தனம், கயமை.
ADVERTISEMENTS