தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Masteryn. ஆட்சி, ஆதிக்கம், முதன்மை, தலைமை, தேர்ச்சித்திறம், வல்லமை, மேம்பாட்டுநிலை, தேர்ச்சி நய எளிமை.
Mast-headn. பாய்மரத்தின் உச்சி, சுற்றுக்காட்சியிடம், தண்டனைக்காக நிறுத்தப்படும் இடம், (வினை) பாய்மரத்தின் உச்சிக்கு உயர்த்து, பாய்மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது மூலமாக ஒறு.
Masticn. பூனைக்கண் குங்கிலியம், மெருகெண்ணெய் செய்யப் பயன்படுகிற, மரக் கசிவுப் பிசின், பிசின் கசிவுள்ள மரவகை, காரைப் பசைமண் வகை, பூனைக்கண் குங்கிலியத்தினால் நறுமணம் ஊட்டப்பெற்ற சாராய வகை, வௌதறிய மஞ்சள் நிறம்.
ADVERTISEMENTS
Masticationn. மெல்லுதல், பல்லரைப்பு.
Mastiffn. தொங்கிவீழ் காதுகளும் உதடுகளும் உடைய வலிமைசான்ற பெரிய நாய்வகை.
Mastitisn. முறை அழற்சி.
ADVERTISEMENTS
Mastodonn. மரபற்றுப்போன யானையின் மாபெரு விலங்கு.
Mastoidn. (உள்) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பு, (பே-வ) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பின்மேல் வரும் கட்டி, (பெயரடை) குவடு போன்ற வடிவமைந்த, பெண் மார்பு போன்ற.
Masturbatev. செயற்கைத் த ற்புணர்ச்சிப் பழக்கம் கையாளு.
ADVERTISEMENTS
Masturbationn. செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம்.
ADVERTISEMENTS