தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mass n. பின்டம், கட்டி, பலவற்றின் திரள், செறிதொகுதி, பெரிய எண்ணிக்கை, நிறைபிழம்பு, பெரும்பரப்பு, மொத்தம், (இய) பொருண்மை அடங்கியுள்ள பொருளின் அளவு, (வினை) பிண்டமாகத்திரட்டு, மொத்தையாகச் சேர், ஓரிடத்தில் கொண்டுவந்து குவி.
Massacren. நுழிலாட்டு, படுகொலைக்களரி, கொன்று குவிப்பு, (வினை) கொன்று குவி, படுகொலை செய்.
Massagen. உருவுதல், வருடுதல், தசைகளும் மூட்டுக்களும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்து விடுதல், (வினை) உருவு, வருடு, தேய்த்துப் பிசைந்துவிடு.
ADVERTISEMENTS
Massen. மேசைக் கோற்பந்தாட்டக் கோலினைச் செங்குத்தாகப் பிடித்துக்கொண்டு கொடுக்கப்படும் அடி.
Masseurn. உடம்பைத்தேய்த்துப் பிசைந்துவிடுதலைத் தொழிலாகக் கொண்டவன்.
Massifn. மலைமுகட்டுத் திரள்.
ADVERTISEMENTS
Massivea. பெருத்த, கனமான, கெட்டியான, திண்மையான, பெரும்படியான, கணிசமான, உறுப்புக்கள் வகையில் பெரிதாக உருவாகியுள்ள, மலைக்கவைக்கிற, உள்ளத்தில் பதியும் ஆற்றல்வாய்ந்த, பரும அளவு மிக்குடைய.
Mass-spectrographn. திரிபடிவ வகைபிரி கருவி, மின்காந்தக்களங்களுடாக அணுவிசை இயக்கவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு.
Massya. திண்மையான, பளுவான.
ADVERTISEMENTS
Mast n. மரக்கலக்கூம்பு, கப்பற் பாய்மரம், வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம், பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம்.
ADVERTISEMENTS