தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marsn. ரோமர்களின் போர்த்தெய்வம், அங்காரகன், செவ்வாய், போர், போர்த்தொழில்.
Marsalan. வெண்ணிற முந்திரித்தேறல் வகை.
Marshn. சதுப்புத் தாழ்நிலம்.
ADVERTISEMENTS
Marshaln. படைத்துறை மீயுயர் அலுவலர், சுற்றுலா நடுவருடன் செல்லும் செயலண்மைப் பணித்துணைவர், விழா ஒழுங்கு முறைப் பணியாளர், வீரப்பேட்டி ஒழுங்கு முறைப் பணியாளர், சிறைக்கூட முகவர், அரண்டமனைத் தலையாரி., (வினை) ஒழுங்காகக வரிசைப்படுத்தி வை, (கட்) குடும்ப மரபுச் சின்னங்களை ஒன்று சேர், சடங்குகளோடு அழைத்துச்செல்.
Marshalsean. (வர) அரண்மனை அலுவலர் நடத்தும் நீதி மன்றம், அரண்மனை அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை.
Marsillaisen. பிரஞ்சு நாட்டுப்பாடல், பிரஞ்சுப் புரட்சிகாரர் பாடல்.
ADVERTISEMENTS
Marsupialn. பைம்மாவினம், வயிற்றில் பையுடைய பாலுட்டி உயிரினம், (பெயரடை) பைபோன்ற, பைம்மாவினஞ் சார்ந்த.
Martinmasn. தூய திரு. மார்ட்டின் திருநாளாகிய நவம்பர்11
Marvellousa. அற்வுதமான, திகைக்கச் செய்கிற, நம்ப முடியாத.
ADVERTISEMENTS
Mas;ticatev. மெல்லு, அதுக்கு, பல்லினால் அரை.
ADVERTISEMENTS