தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Marinismn. இத்தாலியப் புலவர் மாசினியின் போலி நடை, செய்யுளின் செயற்கைப்பாணி.
Marishn. சதுப்புநிலைம், (பெயரடை) சதுப்பு நிலஞ்சார்ந்த.
Maristn. ரோமன் கத்தோலிக்கரிடையே கவனிமரியாள் சங்கம் சார்ந்தவர்.
ADVERTISEMENTS
Marksmann. குறி வல்லவன்.
Marline-spike, marlinspiken. கயிறு பிரித்தணைக்கப் பயன்படும் கூரிய காழ்மரக்கோல், புரி இழைக்கும் இருப்புக் கோல்.
Marmosetn. அமெரிக்க வெப்ப மண்டலத்துக்குரிய மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்குவகை.
ADVERTISEMENTS
Marquis,arquessகோமான்.
Marquisen. கோமான் மனைவி, கோமாட்டி, கூர் முட்டை வடிவ மணிக்கொத்துப்பதித்த கணையாழி.
Marquois, marquois scalen. சமதூர ஒரு போகு கோடுகள் வரைவதற்கான கருவிச்சட்டம்.
ADVERTISEMENTS
Marrow-spoonn. எலும்புகளிலுள்ள மச்சையை எடுப்பதற்கான கரண்டி.
ADVERTISEMENTS