தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Marbles | n. pl. கழங்கு, கோலிக்காய். | |
Marbles | சலவைக் கல் | |
Marcasite | n. கந்தகக்கல், வௌளை இருப்புக்கந்தகக்கல். | |
ADVERTISEMENTS
| ||
Marcescent | a. செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற. | |
Marches | n. pl. இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதி. | |
Marchioness | n. கோமகள், தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள், கோமாட்டி, கோமான் மனைவி, கோமான் உரிமைக் கைம்பெண். | |
ADVERTISEMENTS
| ||
Mardigras | n. நீற்றுப் புதன்கிழமைக்கு, முந்திய செவ்வாய்க் கிழமை, நோன்வு விழாவின் கடைசி நாள். | |
Mare(2), mareclausum | n. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி. | |
Mares-nest | n. குதிரைக்கூடு, முயற்கொம்பு வேட்டை, பயனில் மாயக் கண்டுபிடிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Margosa | n. வேப்பமரம். |