தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mansard, mansard roofn. மேற்பாதிச் சாய்வைவிடக் கீழ்ப்பாதிச்சாய்வு செங்குத்தாயுள்ள இருசரிவு மோடு.
Mansen. சமயத்துறையினர் உறைவிடம், ஸ்காத்லாந்து நாட்டுத் திருக்கோயில் குருவின் வீடு.
Manservantn. வேலைக்காரன், ஆண்பாற் பணியாள்.
ADVERTISEMENTS
Mansionn. மாளிகை, பெரிய வீடு.
Mansionமாளிகை, தங்குமனை
Mansion-housen. பண்ணைமனை, பண்ணை நில உரிமையாளரின் இல்லம், நிலக்கிழாரின் இல்லம், நிலக்கிழாரின் வீடு, பணிமுதல்வர் மனை.
ADVERTISEMENTS
Mansionsn. pl. குடும்பங்கள் தனித்தனியாகத் தங்குதற்கேற்பப் பிரிக்கப்பட்ட பெரிய கட்டிடம்.
Manslaughtern. மனிதக்கொலை செய்தல், (சட்) பகைமை வம எண்ணமற்ற ஆட்கொலை.
Mansuetude, n.,மெல்லிணக்கப் பண்பு, பணிவுடைமை,.
ADVERTISEMENTS
Mantelshelfn. அடுப்பங்கரைச் சுவர் நிலையடுக்கு.,
ADVERTISEMENTS