தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Manganesen. மங்கனம், கண்ணாடி செய்வதில் பயன்படுமம் கருநிறக் கனிப்பொருள் தனிமம்.
Mango-fishn. பொன்வண்ண மீன்வகை.
Mangosteenn..(மலாய்) மங்குஸ்தான் பழம், மங்குஸ்தான் மரம்.
ADVERTISEMENTS
Manic-depressive psychosisn. இடையிடையே நன்னிலையுடன் மாறிமாறிக் களிப்பு சோர்வு வெறிகளுண்டுபண்ணும் பித்தக்கோளாறு.
Manifestn. தீர்வைத் துறையினர்க்குக் காட்டுவதற்குரிய சரக்குப்படடியல், (பெயரடை) வௌதப்படையான, தௌதவான, (வினை) தௌதவாகக்காட்டு, மெய்ம்மை காட்டு, பண்பு முதலியவற்றைப் புறந்தெரியச் சுட்டிக்காட்டு, வௌதப்படுத்து, வௌதப்படுத்திக்காட்டு, பண்பு உருப்படுத்திக்காட்டு, உருவௌதப்படுத்திக்காட்டு,. கருத்து எடுத்துக்காடடு, சரக்குப் பட்டியலில் பதிவுசெய், கருத்தை வௌதப்படையாகத் தெரிவிப்பதற்குரிய நடவடிக்கை எடு.
Manifeston. கொள்கை விளக்க அறிவிப்பு, அரசியலார் பொது அறிக்கை விளம்பரம், கட்சித் திட்ட அறிவிப்பு, தனியார் கருத்தறிவிப்பு.
ADVERTISEMENTS
Manna-ashn. இன்னுணாவூறல் தரும் மரவகை.
Mannerismn. செயற்கை மரபு, போலிநடை, கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு, மட்டுமீறிய ஒருதிறச் சார்பு, எழுத்தாண்மை-பேச்சு, வகையில்போலி மரபுத்துணுக்கு நடை, செயற்கை நடை.
Mannish,பெண் வகையில் ஆண்மாரியான, ஆணியல்பு காட்டுகிற.
ADVERTISEMENTS
Mannite, mannite-sugarn. குடலிளக்க இன்சாற்றுப் பொருள், இன்னுணவுப் பொருள்.
ADVERTISEMENTS