தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Malacostracann. நத்தையினஞ்சார்ந்த உயிரினம்.
Maladjustmentn. பொருத்தக்கேடு, உறுப்பமைதிக்கேடு.
Maladministrationn. பழுதுடைய ஆட்சி, முறைகெட்ட செயலாட்சி.
ADVERTISEMENTS
Malagasyn. மடகாஸ்கர் தீவிற் பேசப்படும் மொழி, மடகாஸ்கர் திவின் குடிவாணர், (பெயரடை) மடகாஸ்கர் தீவுக்குரிய மொழி சார்ந்த, மடகாஸ்கர் குடியிருப்பாளருக்கு உரிய.
Malaisen. உடலர்நலக் குறைபாடு, எப்பிணியும் இல்லாமலே உடல்நலங் குன்றியநிலை.
Malandersn. குதிரை முழங்காலின் பின்புறசக் சொறிக்கட்டி.
ADVERTISEMENTS
Malaprop, mal;apropismn. ஒலிக்குழப்பச் சொற்குளறு படி, ஒரு சால்லுக்கு மாறாக அதைப்போல் ஒலிக்கும் வேறு சொல்லைத் தவறாகப் பயன்படுத்துதல்.
Malaproposn. சமயப் பொருத்தமற்ற பேச்சு, இசைவுக் கேடான நிகழ்ச்சி, (பெயரடை) சமயப் பொருத்தமற்ற, (வினையடை) சமயப் பொருதட்தமற்றதாக.
Malfeasancen. (சட்) பொல்லாங்கு, பணியாளர் நெறிதவறிய நடத்தை.
ADVERTISEMENTS
Maliciousa. கெடு நோக்கான.
ADVERTISEMENTS