தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Mainstay | n. கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு, மூலக்கையிருப்பு, முக்கியமான ஆதாரம், முக்கிய ஆதாரப்பொருள், தலைமையான ஆதரவாளர். | |
Maisonette, maisonnette | n. சிறு வீடு, தனியாக வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் பகுதி. | |
Majestic | a. கம்பீரமான, பெருமிதத்தோற்றம் வாய்ந்த, மாண்பமைதிமிக்க, வீறு நலமார்ந்த, தனிப்பெருஞ் சிறப்புடைய, அமைவாரவார மிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Majesty | n. வீறு, தோற்ற உயர்வு, நடைப்பெருமிதம், பேச்சு விழுப்பம், புகழ்வீறு, ஆற்றல் நிறைவு, மாண்பமைதி, தன்னிறைவமைதி, புகழ் ஔத, சூழொளி வட்டம், இறைவன் திருவீற்றிருக்கை, இயேசுநாதரின் திடிருவெழுந்தருளிப்புக்கோலம், பாடைமேற்கட்டி, மன்னர் புகழ்ப்பட்டக் குறிப்பு. | |
Majlis | n. பாரசீக நாட்டுச் சட்டமாமன்றம். | |
Majuscule | n. தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்து, (பெயரடை) தொன்மைக்கால எழுத்துமுறை வகையில் பெரிய எழுத்தைச் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Makers | உருவாக்குநர், தயாரிப்பாளர் | |
Makeshift | n. தற்காலிகச் சாக்கு, சமாளிப்புச் செயல், தற்காலிகச் சூழ்ச்சி, அகடவிகடத் திறம். | |
Makings, n. pl. | ஆதாயம், ஈட்டுபொருள், ஆக்கப்பண்புக்ட கூறுகள், வருங்கால மேன்மைக்குதிய விதைக் கூறுகள். | |
ADVERTISEMENTS
| ||
Malacologist | n. நத்தையின ஆய்வுநுல் வல்லுநர், நத்தையின் ஆய்வுநுல் மாணவர். |