தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maecenasn. கலைவள்ளல், கலை-இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்.
Maelstromn. நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல்.
Maestosoadv. (இசை) வீறார்ந்து.
ADVERTISEMENTS
Maestron. புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர், இசை கற்பித்தவர், இசைநிகழ்ச்சி நடத்துபவர்.
Magisteriala. குற்றவியல் நடுவர் சார்ந்த, குற்ற வழக்கு நடுவரால் நடத்தப்பட்ட, குற்றவியல் நீதிபற்றிய, தண்ட நடுவர் அதிகாரம் உடைய, மேலாண்மைத்தனமான, கருத்துக்கள் வகையில் அதிகாரம் அமைந்த.
Magistraten. குற்றவியல் நடுவர், அமைதி காப்பு நடுவர், தண்டலாளர்.
ADVERTISEMENTS
Maglemosiana. மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த.
Magnanimousa. பெருங்குணமுள்ள, குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்த.
Magnesian. வௌதம உயிரகை, (பே-வ) வயிற்றுப் புளிப்பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி,. நீரூட்டப்பட்ட வௌதமக்கரியகி.
ADVERTISEMENTS
Magnesiumn. வௌதமம், உலோகத்தனிம வகை.
ADVERTISEMENTS