தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Magneticsn. pl. அயப்பற்று ஆய்வுத்துறை.
Magnetismn. காந்தவிசை, அயப்பற்று., கவர்ச்சி, அழகு கவர்ச்சி.
Magniloqesnta. பெருமையோடு பேசுகிற, உயர்சொல் வகையான, தற்புகழ்ச்சியான.
ADVERTISEMENTS
Magnuop usn. இலக்கியப் பெரும்படைப்பு, கலைப்பெரும்பணி, எழுத்தாளரது முக்கிய படைப்பு.
Magyar, magyar blousen. ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
Mahseern. வேட்டையாடப்படும் நன்னீர் மின் வகை.
ADVERTISEMENTS
Maidservantn. பணிப்பெண்.
Mainmastn. முக்கிய பாய்மரம்.
Mainsailn. கப்பலின் முக்கிய பாய்.
ADVERTISEMENTS
Mainspringn. கடிகாரத்தின் முக்கிய சுருள்வில், மூலவிசை, உயிர்ப்பொறி.
ADVERTISEMENTS