தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Machicoulisn. (க-க) துப்பாக்கி வைத்துச் சுடுவதற்காக மதிற்சுவர்த் தண்டயங்களுக்கிடையிலுள்ள வௌதயிடம்.
Machine-toolsபொறி-வினைக் கருவிகள், இயந்திரக் கருவிகள்
Machinistn. இயந்திரங்கள் செய்பவர், இயந்திரங்களை நெறிப்படுத்துபவர், இயந்திரங்களை இயக்குபவர், இயந்திர இயக்கவல்லுநர், தையல் இயணந்திரத்தில் வேலைசெய்பவர்.
ADVERTISEMENTS
Macintoshn. மழைச்சட்டை, மழை மேலங்கி.
Macrocosmn. அண்டம், அகிலம், பேரளவினதாகிய முழுமை.
Macrosஆணைத்தொகுப்பு
ADVERTISEMENTS
Macroscopica. வெற்றுக் கண்களுக்கே புலனாகிற.
Mademoisellen. பிரஞ்சுமொழி வழக்கில் மணமாகாத பெண், பிரஞ்சு வீட்டாசிரியை.
Mad-housen. பித்தர் மருத்துவ மனை.
ADVERTISEMENTS
Madrasahn. இஸ்லாமியக் கல்லுரி.
ADVERTISEMENTS