தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Lung-fishn. நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை.
Lunisolara. திங்களுக்கும் ஞாயிறுக்கும் ஒருங்கே தொடர்பான.
Lupinesn. pl. கால்நடைத் தீனியாக உதவுந் தோட்டச்செடி வகைகளின் விதை.
ADVERTISEMENTS
Lupusn. தோல் படைநோய் வகை.
Lusciousa. மிகுமதுரமான, நறுஞ்சுவையுள்ள, தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற, அளவுமீறிய கவர்ச்சியுடைய, மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க, சிற்றின்பச் சுவைகனிந்த.
Lusha. புல் தழை வகையில் வளமை ததும்பிய.
ADVERTISEMENTS
Lustn. இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா,தகாச் சிற்றின்பவேட்கை, மட்டில் புலனுகர்வீடுபாடு, (வினை) மிகுவிருப்பங்கொள், இச்சைகொள், காமவிகாரமுறு.
Lustrala. தூய்மைச் சடங்கு சார்ந்த, வினைமுறையாகத் துப்புரவு செய்வது பற்றிய, துப்புரவுச் சடங்கில் பயன்படுத்தப்படுகிற.
Lustratev. கழுவாய்ப்பலி கொடுத்துத் துப்புரவாக்கு, வினைமுறைச் சடங்குகள்செய்து தூய்மைப்படுத்து, திருமுழுக்காட்டித் தூய்மை ய.
ADVERTISEMENTS
Lustre n. பளபளப்பு, ஔதர்வு, பிறங்கொளி, காந்தி, புறப்பொலிவு, கதிரொளி, அழகொளி, மிகுவனப்பு, பகட்டு, மிகுபுகழ், மேன்மை, தனிச்சிறப்பு, சரவிளக்கு, சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை, மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை, ஔதரும் மேற்புறமுடைய கம்பளி வகை, (வினை) துணி ம
ADVERTISEMENTS