தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Loxodromicsn. எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லும் கப்பற் பயண முறை.
Lucifugousa. (உயி.) பகல் ஔதயை வெறுத்து ஒதுக்குகிற.
Lucus a. non lucendo.n. பொருந்தா விளக்கம், முரணுரை விளக்கம்.
ADVERTISEMENTS
Ludicrousa. நகைப்புக்கிடமான, கேலியான, முட்டாள் தனமான, பொருந்தாத.
Luesn. கொள்ளை நோய், ஒட்டு நோய், ஒட்டியல் பண்பு.
Lugubriousa. சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த.
ADVERTISEMENTS
Lumber-scalern. மரக்கட்டைகளை அளப்பவர்.
Luminiferousa. ஔதவழங்குகின்ற, ஔதக்கதிர் பரப்புகின்ற.
Luminousa. ஔதபிறங்குகின்ற, ஔததிகழ்கின்ற, சுடர்ஔத வீசுகின்ற, இருளில் ஔத வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற.
ADVERTISEMENTS
Lumpisha. மிகுபளுவுடன் இடக்குமடக்கான, மொட்டை மொழுக்கையான, மட்டித்தனமான, மரமண்டையான.
ADVERTISEMENTS