தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maskinongen. வட அமெரிக்க பெரிய ஏரிகளிற் காணப்படும் பெருமீன் வகை.
Masochismn. அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, அஞரின்பம்.
Masonn. கொற்றன், கொல்லத்துக்காரன், கல்தச்சன், சிற்பி, நற்கொற்றர், உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவர்க்கொருவர் உதவிசெய்துகொள்ளும் கேண்மைக்கழக உறுப்பினர், (வினை) கட்டுமான வேலை செய், கொல்லத்து வேலை செய், கல்தச்சு வேலைப்பாட்டினால் வலுப்படுத்து.
ADVERTISEMENTS
Masonica. நற்கொற்றர் கேண்மைக்கழக முறை சார்ந்த.
Masonryn. கட்டுமான வேலை, கொல்லத்துவேலை, கல்தச்சு வேலைப்பாடு.
Masora, Masorahவிவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளின் தொகுப்பு.
ADVERTISEMENTS
Masorete, Masoriteவிவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளைத் தொகுக்கும் யூதப்புலவர்.
Masquen. கலைபயில்வோரின் இசைநாடகக் கூத்து வகை, இசைநாடகக் கூத்துக்காக எழுதப்பட்ட நாடகம்.
Masqueraden. அயிற்பெண்டு முகமூடி நடனம், பொய்த்தோற்றம், பகட்டு, (வினை) அயிற்பெண்டாடு, முகமூடி நடனத்தில் கலந்துகொள், மாறுவேடத்தில் தோன்று, உருமாறிச் செல், பொய்த்தோற்றம் கொள்.
ADVERTISEMENTS
Mass n. ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
ADVERTISEMENTS