தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Marinism | n. இத்தாலியப் புலவர் மாசினியின் போலி நடை, செய்யுளின் செயற்கைப்பாணி. | |
Marish | n. சதுப்புநிலைம், (பெயரடை) சதுப்பு நிலஞ்சார்ந்த. | |
Marist | n. ரோமன் கத்தோலிக்கரிடையே கவனிமரியாள் சங்கம் சார்ந்தவர். | |
ADVERTISEMENTS
| ||
Marksman | n. குறி வல்லவன். | |
Marline-spike, marlinspike | n. கயிறு பிரித்தணைக்கப் பயன்படும் கூரிய காழ்மரக்கோல், புரி இழைக்கும் இருப்புக் கோல். | |
Marmoset | n. அமெரிக்க வெப்ப மண்டலத்துக்குரிய மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்குவகை. | |
ADVERTISEMENTS
| ||
Marquis,arquess | கோமான். | |
Marquise | n. கோமான் மனைவி, கோமாட்டி, கூர் முட்டை வடிவ மணிக்கொத்துப்பதித்த கணையாழி. | |
Marquois, marquois scale | n. சமதூர ஒரு போகு கோடுகள் வரைவதற்கான கருவிச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Marrow-spoon | n. எலும்புகளிலுள்ள மச்சையை எடுப்பதற்கான கரண்டி. |