தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Matchlessa. ஆடில்லாத, இணையற்ற.
Match-point, match-pointsn. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை.
Materialismn. இயற்பொருள் வாதம, உலோகாயதம், கலைத் துறையில் பொருண்மைக் கூற்றையே வலியுறுத்தும் பாங்கு.
ADVERTISEMENTS
Materialistn. உலோகாயதி.
Mater-of-coursea. இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான.
Mathematicsn. கணக்கியல்.
ADVERTISEMENTS
Matins,n. pl.காலை வழிபாடு, காலை வணக்கம, (செய்.) பறவைகளின் புலரிப்பாட்டு.
Matrassn. வடிகலக் குவளை, முட்டை வடிவான நீள்கழுத்துடைய கண்ணாடி வாலைவடிகலம்.
Mattinsn. ஆங்கிலநாட்டுத் திருக்கோயிலின் காலை வழிபாடு.
ADVERTISEMENTS
Mattressn. வற்றிண்டு, வைக்கோல்-மயிர்-நார் முதலியன உள்ளிட்டுத்திணித்த முரட்டுமெத்தை.
ADVERTISEMENTS