தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Maulstickn. ஓவியம் வரைபவர்கள் இடதுகைத் தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.
Mausern. படைத்துறைக் கைத்துப்பாக்கி வகை, சுழல் துப்பாக்கி வகை.
Mausoleumn. வீறார்ந்த கல்லறை மாடம்.
ADVERTISEMENTS
Mauvais quart dheuren. துன்பந்தரும் கொஞ்ச நேர அனுபவம், துன்பந்தரும் சின்னேரச் சிந்திப்பு.
Mauvais sujetn. கீழ்மகன், கயவன், கருங்காலி.
Mauvaise honten. போலி வெட்கம், துன்பந்தரும் துணிவின்மைநிலை.
ADVERTISEMENTS
Mavisn. (செய்) பாடுங்குருவி வகை.
Mawkisha. சற்றே அருவருப்புச் சுவைதட்டுகிற, சற்றே உணர்ச்சி பசப்புகிற.
Mawseedn. கசகசாச் செடி விதை.
ADVERTISEMENTS
Maximalistn. மிகுவரைக் கோரிக்கையாளர், தாம் கேட்பவைகளில் மிக்க அளவு கொடுக்கப்பட வேண்டுமென விட்டுக் கொடுக்காது உறுதியாக நிற்கும் கோரிக்கையாளர்.
ADVERTISEMENTS