தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mechanismn. இயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம்.
Mechanistn. இயந்திர அமைப்பு வல்லுநர், இயந்திர ஆக்கத்தொழிலர், இயந்திர வல்லுநர், இயக்க வல்லுநர், (மெய்) இயற்கை நிகழ்ச்சிகளெல்லாம் இயலியக்க ஆற்றல் சார்ந்தவை என்ற கோட்பாட்டாளர்.
Medallistn. பதக்கம் செதுக்குபவர், பதக்க உரு வரைபவர், பதக்கம் பெற்றவர்.
ADVERTISEMENTS
Mediastinumn. உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ், நுரையீரல் இடையிதழ்.
Medicalsமருந்தகம், மருந்துக்கடை, மருந்து விற்பனையகம்
Medicastern. போலி மருத்துவர்.
ADVERTISEMENTS
Medusa n. கிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி.
Medusa n. (வில) இழுதுமீன்.
Meerschaumn. நீரியல் வௌதமக் கன்மகி, நீரியல் வௌதமக் கன்மகியாலான குமிழுடைய புகைகுடிக்கும் குழாய்.
ADVERTISEMENTS
Meeting-housen. கிறித்தவ சமயப் பிரிவினரின் வழிபாட்டிடம்.
ADVERTISEMENTS