தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mesembrianthemum, mesembryanthemumn. பொன்வண்ண மலர்ச்செடி வகை.
Meshn. வலையின் கண்ணி, வலைக்கண், (வினை) வலையிட்டுப்படி, பற்சக்கர வகையில் கொளுவியிணை.
Meshesn. pl. பின்னல்வலை, வலை,. பொறி, (உட) வலைப்பின்னல் அமைப்பு.
ADVERTISEMENTS
Mesiala. உடலின் மையப்பகுதியிலுள்ள, மையப்பகுதி சார்ந்த, மையப்பகுதியை நோக்கியுள்ள.
Mesmerismn. உள ஆற்றல் வசியம்.
Mesnea. இடைப்பகுதியான, நடுவான,மையமாவுள்ள.
ADVERTISEMENTS
Mesogastern. வயிற்றின் பின்புறப்பகுதியயோடு இரைப்பையை இணைக்கும் மென்சவ்வு.
Mesolithica. இடைக்கற்கலஞ் சார்ந்த, பழங்கற்காலத்திற்கும் புதுக்கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலஞ் சார்ந்த.
Mesonn. (இய) நேர்மின்னணுவுக்கும் எதிர்மின்னனுவுக்கும் இடைப்பட்ட எடைமானமுடைய மூலமின்னனு.
ADVERTISEMENTS
Mesophylln. இலையின் உள்ளிழைமம்.
ADVERTISEMENTS