தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Metamorphosisn. உருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.
Metaphrasen. சொல்லுக்குச்சொல் மொழிபெயர்ப்பு, (வினை) வேறு சொற்களால் மாற்று.
Metaphrastica. சொல்லுக்குச் சொற் பெயர்ப்பான.
ADVERTISEMENTS
Metaphysicala. நுண்பொருள் ஆய்வுக் கோட்பாட்டியல் சார்ந்த, பொருண்மை சாராப் பொதுநிலைப் பண்பியல் வாதத்துக்குரிய, நொய்ம்மை நுணுக்கமான, பொருண்மை சாராத, இயல் கடந்த, கனா நிலையார்ந்த.
Metaphysicsn. pl..இயல்கடந்த ஆராய்வு, நுண்பொருள் கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல், உளவாகும்நிலை உணர்நிலை பற்றிய கோட்பாட்டியல் விளக்கமுறை, உளம் பற்றிய மெய்விளக்க இயல், வறட்டுக்கோட்பாடு, நொய்ம்மை, நுணுக்கவுரை, கடுஞ் சிக்கல் வாதம்.
Metaplasmn. (உயி) உயிர்ச் சத்தல்ரலாத உயிர்மக்கூறு., ஊன்மத்தில் மாறுபாடு ஊக்கும் உயிர்மக்கூறு.
ADVERTISEMENTS
Metapol;iticsn. pl. உறுநுணுக்க அரசயில், செயல் முறையினின்று நெடுந்தொலை விடிகிய கோட்பாட்டரசியல்.
Metapsychicsn. pl. இயல்கடந்த உளநிலை ஆராய்ச்சி.
Metastatica. இடமாறிய, இடமாற்றஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Metatarsusn. கணுக்காலுக்கும் கால்விரல்களுக்கும் இடைப்பட்ட ஐந்து நீண்ட விரல்களின் தொகுதி.
ADVERTISEMENTS