தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Mica-schist, mica-slaten. அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை.
Michaelmasn. தூயதிரு மைக்கேல் பெயரால் செப்டம்பர் 2ஹீ-இல் நடைபெறும் விழா, ஆங்கில நாட்டிற் காலாண்டு வாடகைத் தவணை நாள்.
Microcephalousa. இயல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.
ADVERTISEMENTS
Microcosm,அண்டத்தின் நுண்மாதிரிப் படிவமானபிண்டம், மனித உயிர், பல பெருங்கூட்டுப் பெரும்பொருளின் மாதிரிப் பிண்ட நுட்பம், நுணுக்க மாதிரிப் படிவம்.
Microcosmica..அண்ட நுணுக்கமாகிய பிண்டஞ் சார்ந்த,
Microorganismn. நுண்ம உயிரினம்.
ADVERTISEMENTS
Microscopen. நுண்ணோக்காடி, பூதக்கண்ணாடி.
Microscopic, microscopicala. நுண்ணோக்காடிக்குரிய நுண்ணோக்காடியின்றிப் புலப்படாத,மிக நுட்பமான.
Microscopy.n. நுண்ணோக்காடிப் பயனீடு, நுண்ணோக்காடியைப் பயன்படுத்துதல்.
ADVERTISEMENTS
Microseismn. நில அதிர்ச்சியின் நுட்ப அலையதிர்வு.
ADVERTISEMENTS