தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Microseismographn. நில அதிர்ச்சி நுண் அலைகளையும் தொலை அதிர்ச்சி அலைகளையஙும் பதிவு செய்யுங் கருவி.
Microspore,சிறு நுண் சிதல்களையுடைய ஒட்டுணிக் காளான் வகை.
Middlings n. நடுத்தரப்பட்ட சரக்குகள், நடுத்தரமான கோதுமை மாவு, மட்டான செறிவுடைய சுரங்கக் கலவை மண்.
ADVERTISEMENTS
Midlandsn. pl. இங்கிலாந்தின் நடு மாவட்டங்கள்.
Midmost n. நேர்நடுவிடம், (பெயரடை) மையத்தில் மையமான, உள்நடுவான.
Midrashn. (எபிரேயம்) யூத மறைப்பகுதிக்குரிய பண்டை உரைவிளக்கம்.
ADVERTISEMENTS
Midshipn. கப்பல் அடைப்பகுதி, படகின் இடைப்பகுதி.
Midshipmann. கப்பல் நடுத்தரப் பணியாளர்.
Midstn. நடு, இடையில் அமைந்த நிலை, (வினையடை) இடையில், (செய்) இடையே.
ADVERTISEMENTS
Midsummern. நடுவேனில், வேனிற்காலக் கதிரவன் கோடி நிலையடுத்த காலம், ஜூன் 21-ஆம் நாளையடுத்த பருவம்.
ADVERTISEMENTS